Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 06 JAN 1959
இறைவன் அடியில் 25 OCT 2021
அமரர் இராசையா குணரட்ணராஜா (சின்ராஸ், குணா மாஸ்ரர்)
வயது 62
அமரர் இராசையா குணரட்ணராஜா 1959 - 2021 யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 74 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கு சோலைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Barkingside ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குணரட்ணராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களுக்கு உயிர் தந்து
காத்த அன்புத் தெய்வமே!

அப்பா நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று சென்றாலும்
எங்கள் நினைவில் எப்போதும் வாழ்கின்றீர்கள்

ஆயிரம் ஆண்டு தவம் இருந்தும்
கிடைக்கா உறவொன்று
இடை வழியில் சென்றதுவே!
வாழ வழிகாட்டிய தீபமொன்று
இடைவழியே ஒளி இழந்து நின்றதுவே!

பார் போற்ற ஐவர் பெற்று விட்டு
பெற்றவர், மனைவி, உற்றவர் கண் குளமாக சென்றீரே!
கண்கண்ட பேரர்கள் கதறியழ
காணா இடம் சென்று மறைந்தீரே!

தேடுகிறோம் உமை கனவுகளில்
என்றும் சுமந்தபடி..!!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thayalan Anitha Family from Singapore.

RIPBOOK Florist
Singapore 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Santhi, Sumathy family from Canada.

RIPBOOK Florist
Canada 3 years ago

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 26 Oct, 2021
நன்றி நவிலல் Wed, 24 Nov, 2021