Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 06 JAN 1959
இறைவன் அடியில் 25 OCT 2021
அமரர் இராசையா குணரட்ணராஜா (சின்ராஸ், குணா மாஸ்ரர்)
வயது 62
அமரர் இராசையா குணரட்ணராஜா 1959 - 2021 யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 74 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி கிழக்கு சோலைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Barkingside ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குணரட்ணராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி : 21-10-2024

அன்போடு எங்களை எல்லாம் அரவணைத்து
பாசத்தின் உயிராய் எம்முடன் வாழ்ந்து
எல்லோரையும் அழ விட்டு மறைந்த
எம் தெய்வமே! அப்பாவே!

ஓவ்வொரு விடிப்பொழுதும் நீங்கள்
எங்கே என்று எமது விழிகள் தேடுகிறது
உங்கள் நினைவுகளுடன் நாமெல்லாம்
ஒன்று சேர மனம் துடிக்குது மீண்டும்
ஒரு முறை எம்மை கட்டி அரவணைக்க
நீர் எழுந்து வாராயோ அப்பா!

கனவுகள் பல கண்டோம் எம்
அருகில் நீண்ட காலம் இருப்பீர்கள் என்று
நாம் கண்ட கனவுகள் நனவாகும் முன்பே
எம்மை விட்டு ஏன் சென்றீர்கள் அப்பா!!

இப்பொழுதும் உம் பாசத்திற்காக
ஏங்கி  நாட்கள் எல்லாம் கண்ணீரில்
கரைந்தோட கலங்கித் தவிக்கின்றோம் அப்பா!!!

என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எம்முடன் வாழும்..!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Thayalan Anitha Family from Singapore.

RIPBOOK Florist
Singapore 3 years ago
F
L
O
W
E
R

Flower Sent

By Santhi, Sumathy family from Canada.

RIPBOOK Florist
Canada 3 years ago

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 26 Oct, 2021
நன்றி நவிலல் Wed, 24 Nov, 2021