

-
06 JAN 1959 - 25 OCT 2021 (62 வயது)
-
பிறந்த இடம் : யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Barkingside, United Kingdom
யாழ். கரவெட்டி கிழக்கு சோலைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Barkingside ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குணரட்ணராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஈராண்டுகள் ஓடி மறைந்தாலும் ஆறமுடியவில்லை எம்மால்!..!
இன்றும் உங்கள் பிரிவால் எங்கள் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!
அளவில்லா அன்பையும் இழக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
தனியாய் எங்கு தான் சென்றீர்களோ?
உங்கள் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஈராண்டு காலம் கலைந்து விட்டதே!
காற்றுப் பெருவெளியில் உங்களை காணும்
நாளுக்காய் காத்திருக்கும் நாம்
கடவுளை வேண்டுகின்றோம் ஆத்ம சாந்திக்காய்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Thayalan Anitha Family from Singapore.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Santhi, Sumathy family from Canada.
RIPBOOK Florist
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka பிறந்த இடம்
-
Barkingside, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அவரது பசுமையான நினைவுகள் என்றென்றும் அழியாது ஆத்மா அவரது அக்காவுடன் சங்கமித்து சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.