Clicky

அன்னை மடியில் 06 JAN 1959
இறைவன் அடியில் 25 OCT 2021
அமரர் இராசையா குணரட்ணராஜா (சின்ராஸ், குணா மாஸ்ரர்)
வயது 62
அமரர் இராசையா குணரட்ணராஜா 1959 - 2021 யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

James Vadivelu Sugumar 27 OCT 2021 Australia

அன்புக்குரிய குணட்டி குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஊரால் இணைந்து சொந்தத்தால் ஒன்றாகி அந்நியோன்னியமாக பழகிய குணட்டி குடும்பம் இந்த எதிர்பாராத சோகத்தில் இருந்து மீண்டுவர இயற்கையை வேண்டுகின்றோம். இப்படிக்கு வடிவேலு சுகுமார் குடும்பம். அச்சா அண்ணன்.