
அமரர் இராசையா குணரட்ணராஜா
(சின்ராஸ், குணா மாஸ்ரர்)
வயது 62

அமரர் இராசையா குணரட்ணராஜா
1959 -
2021
யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Rasiah Gunaratnarajah
1959 -
2021
எங்கள் குடும்பத்தின் மூத்தவராக வந்த எங்கள் அத்தான் . அன்பும் பண்பும் , எங்கள் எல்லோரையும் அன்னை போல் அரவணை த்தவர். ஊரோடும் உறவோடும் என்றும் ஒன்றாக வாழ்ந்தவர். இன்றும் இதயம் நம்ப மறுக்கிறது நீங்கள் இவ்வுலகில் இல்லை என்பதை. எங்கள் அக்காவும் , பிள்ளைகளும் , நாங்களும் உங்களை இனி எங்கு காண்போம் அத்தான். எங்கள் பிள்ளையாரும் அம்மாளாச்சியும் உங்கள் ஆன்மாவை தங்கள் ஆசீர்வாத்த்துடன் தங்களுடன் வைத்திருப்பார்கள் என நாம் எல்லோரும் நல்புகிறோம் .ஓம் சாந்தி சாந்தி சாந்தி ???

Write Tribute
ஆண்டுகள் இரண்டு ஆனாலும் அவரது பசுமையான நினைவுகள் என்றென்றும் அழியாது ஆத்மா அவரது அக்காவுடன் சங்கமித்து சாந்தியடைய எமது பிரார்த்தனைகள்.