Clicky

அன்னை மடியில் 29 SEP 1943
இறைவன் அடியில் 02 APR 2022
அமரர் ராசா பாலசுப்பிரமணியம் (பாலா,கிளி)
வயது 78
அமரர் ராசா பாலசுப்பிரமணியம் 1943 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasah Balasubramaniam
1943 - 2022

மதிப்புக்குரிய ஜயா ரா. பாலசுப்புறமணியம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.? எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை அன்னாருக்கு தெரிவிப்பதோடு.இவரது மரணத்தால் கதிகலங்கி நிக்கும் மனைவி.பிள்ளைகள்.மருமக்கள். பேரப்பிள்ளைகள்.உறவுகள் .நண்பர்கள். அனைவர்களது துக்கமதில் மீழ்ந்து அன்னாரின் ஆன்மா இளைப்பாற இறைவனை பிராதிக்கிறோம்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி. ????

Write Tribute

Tributes