மரண அறிவித்தல்
அன்னை மடியில் 29 SEP 1943
இறைவன் அடியில் 02 APR 2022
திரு ராசா பாலசுப்பிரமணியம் (பாலா,கிளி)
வயது 78
திரு ராசா பாலசுப்பிரமணியம் 1943 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், இருபாலை, Netherlands Amsterdam ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா பாலசுப்பிரமணியம் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ராசா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மீனாட்சி(மீனா) அவர்களின் அன்புக் கணவரும்,

வினோதன்(வினோத்), சுதர்சி(விஜி), ராகுலன்(பாண்டி) ஆகியோரின் அன்புத் தகப்பனாரும்,

நிரோஜா, மயூரகாந்தன் ஆகியோரின் மாமனாரும்,

கார்த்தி, மதுரா, தாரகா, கயல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற தெய்வேந்திரம், காலஞ்சென்ற பரராஜசிங்கம் மற்றும் லங்காதேவி, புஸ்பராணி, காலஞ்சென்ற சந்திராதேவி, காலஞ்சென்ற சரோஜாதேவி மற்றும் விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலசுந்தரி, லலிதா, காலஞ்சென்ற ரட்ணசிங்கம், காலஞ்சென்ற திருச்செல்வம் மற்றும் லோகநாதன், கேசவன், முத்துலிங்கம், காலஞ்சென்ற கற்பகம் மற்றும் சரோஜாதேவி, அன்னமலர், கிருஸ்ணகுமாரி, மல்லிகாதேவி, வேல்முருகு, வசந்தகுமாரி, சத்தியதாசன், கணேசமூர்த்தி, ஜெகநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வள்ளியம்மை, காலஞ்சென்ற ரட்ணசிங்கம், சண்முகலிங்கம், விஜயபாலன், அமலதாசன், பத்மநாதன், வாசுகி, தர்மகுலசோதி, விஜயலஷ்சுமி, கலாநிதி, டானியலா ஆகியோரின் அன்புச் சகலனும்,

வக்சலாதேவி, சுரேஸ்காந், நிரஞ்சலாதேவி அன்பு பெரியப்பாவும்,

சுதாமதி, சுஜாதா, சுதாகரன், சுதர்ஸன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அரவிந்தன், பிரதீபன், சுஜீவன், காலஞ்சென்ற நாகரூபன், சசிதரன், சிவானுஜன், சிவானுஜா, சிவாஜினி, சிவசுதன், காலஞ்சென்ற சிவச்செல்வி, மலர்விழி, சஞ்சீவன், லகரி, மஞ்சரி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

Live streaming link: Click here
Code: 35679
குறிப்பு: 
Code எண்ணை குறிப்பிட்டு காணலாம்:

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மீனா - மனைவி
வினோதன் - மகன்
மயூரகாந்தன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos