41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அன்னை மடியில் 29 SEP 1943
இறைவன் அடியில் 02 APR 2022
திரு ராசா பாலசுப்பிரமணியம் (பாலா,கிளி)
வயது 78
திரு ராசா பாலசுப்பிரமணியம் 1943 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், நல்லூர், இருபாலை, Netherlands Amsterdam ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ராசா பாலசுப்பிரமணியம் அவர்களின் 41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 41ம் நினைவு நாள் 14-05-2022 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Wiltzanghlaan 37, 1055 KG Amsterdam, Netherlands(தமிழ் பாடசாலை) எனும் முகவரியில் நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 22 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்