
அமரர் நிதர்சன் தாரணி
Master Of Science in International Business Development
வயது 30
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னத்தின் பேத்தியே
அமைதியின் சின்னமே
அழகு தேவதையே
ஏனம்மா உனக்கு அவசரம்
அழுகிறோம் புரள்கிறோம்
ஆற்ற முடியாமல் தவிக்கிறோம்
உன் சிரிப்பை காண ஏங்குகிறோம்
எங்கு சென்றாய் எம்மை விட்டு
ஓடோடி வந்திடம்மா
ஒரு முறை சொல்லிடம்மா மச்சாள் என்று.
Write Tribute