உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...
I will miss you very much , you have been a great father and im deeply missing you very much, your presence in my life will be missed , i thank you for the wonderful and great memories and hope...
எங்களது Sun மாமா உங்களை ஒரு தடவையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த வருடம் என் அம்மாவுடன் உங்களிடம் வருவதற்கு இருந்தோம்.துர்வதிஸ்ரமாக உங்களை இழந்து நிக்கின்றோம் மிகவும் கவலையாக உள்ளது.மாமி,...
ஆத்மா சாந்திக்காய் பிராத்திக்கின்றோம் .... மாமா.. 62 வருடங்கள் ஆகியும் உங்களை நேரில் பார்க்கவும், பழகுவதற்கும் கொடுத்து வைக்க வில்லை. காரணம் காலத்தின் கட்டாயம் நாடு கடந்த வாழ்க்கையில்....என் ஒரே...
I know you must be feeling a lot of pain right now, but I want you to know that God is always with you and you are also in our prayers. Receive my deepest condolences
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.
We are honored and blessed to have known this beautiful condolences.
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years
உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...