
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nadarajah Shanmugarasa
1957 -
2020


எங்களது Sun மாமா உங்களை ஒரு தடவையும் சந்திக்க முடியவில்லை. அடுத்த வருடம் என் அம்மாவுடன் உங்களிடம் வருவதற்கு இருந்தோம்.துர்வதிஸ்ரமாக உங்களை இழந்து நிக்கின்றோம் மிகவும் கவலையாக உள்ளது.மாமி, மஞ்சான்களுக்கும், சகோதரிகளுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.எங்களின் Sunமாமாவின் ஆத்மா சாந்திக்காய் பிராத்திக்கின்றோம்.??????
Tribute by
Roshan,gajan
Nephew
Germany
Write Tribute
உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...