யாழ். அல்வாய் ஐயர்முத்தர் வளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Harrow வை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சண்முகராசா அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாலபரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
நிஷாந்தன், துஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவதர்சினி, சங்கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாதேவி, விமலாதேவி, விக்கினேஸ்வரி, தங்கரத்தினம், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசாமி, லலிதா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யேசுதாசன், முத்துக்குமாரசாமி, கணேசமூர்த்தி, ரொபோட், காலஞ்சென்ற சரஸ்வதி, தவமணி, சுகுணபாலயோகன், செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...