கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
சண்முகம்
62 வருடங்கள் கடந்துவிட்டன, சிறு வயதில் அல்வாய் கிராமத்தில் எந்த கவலையுமின்றி கூடி விளையாடிய நினைவுகள் மட்டும்தான் மிச்சமாய் மனதில் நிற்கிறது. நீண்ட அகதி வாழ்க்கையில் ஒரு முறை கூட சந்திக்க முடியாமல் போனது துன்பியல்தான்.
சண்முகத்தின் மனைவி பிள்ளைகளுக்கும், அவரின் சகோதரிகள் கமலா, விமலா, விக்னேஸ், தங்கம் அனைவருக்கும் மச்சான் ஞானமும் குடும்பத்தினரும் ஆழ்ந்த அனுதாபத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.
சண்முகம் அமைதியாக தூங்கு ! உன்னுடன் பகிர்ந்து கொண்ட பசுமையான நினைவுகள் என்றும் என்னுடன் உயிர்வாழும் !
Write Tribute
உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...