கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆத்மா சாந்திக்காய் பிராத்திக்கின்றோம் .... மாமா.. 62 வருடங்கள் ஆகியும் உங்களை நேரில் பார்க்கவும், பழகுவதற்கும் கொடுத்து வைக்க வில்லை. காரணம் காலத்தின் கட்டாயம் நாடு கடந்த வாழ்க்கையில்....என் ஒரே தாய்மாமாவான உங்களை பார்ப்பதற்கு பல முறை முயற்சி செய்து ஒரு தடவை கூட உங்களை நேரில் பார்த்து | தோல் சாய்ந்து கொள்ள முடியாமல் போயிற்று து....அது மிகவும் வேதனையாகவுள்ளது. உங்களோடு தொலைபேசியில் உரையாடியநல் ஆலோசனையான வார்த்தைகள் என் காதில் இப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. மாமா உங்களின் தீடீர் இழப்பு என் மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றது.....???உங்கள் ஆத்மா சாந்தியடைய நானும் என் குடும்பத்தாரும் பிராத்திக்கின்றோம்?????????
Write Tribute
உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...