கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Nadarajah Shanmugarasa
1957 -
2020
நின்மதியாய் நீங்கள் உறங்குங்க அண்ணா நாங்களும் வருவோம் உங்களிடம்....ஏனெனில் பூமியில் எவரும் நிதந்திரமில்லை. உங்கள் ஆத்மா சாந்திக்காய் பிராத்திப்போம்.?????????
Write Tribute
உன் மறைவு வலி உன் சட சட பேச்சும் உதட்டோரப் புன்னகையும் என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்! நாம் கண் தூங்க நினைத்தாலும் விழிமடல் முழுதும் நீ தானே! நிறைந்து நிற்கின்றாய் நீண்டு நீ வாழ வேண்டும்...