Clicky

தோற்றம் 29 DEC 1947
மறைவு 24 MAY 2021
அமரர் கிருஷ்ணபிள்ளை சின்னராஜா
முன்னாள் இ.போ.ச உத்தியோகத்தர்
வயது 73
அமரர் கிருஷ்ணபிள்ளை சின்னராஜா 1947 - 2021 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Krishnapillai Sinnarajah
1947 - 2021

அன்பு அக்கா பிள்ளைகட்கு! “பாசம் உலாவிய கண்களும் எங்கே........ பாய்ந்து துளாவிய கைகளும் எங்கே........ தேசம் அளாவிய கால்களும் எங்கே....... தீ உண்டது என்றது சாம்பலுமிங்கே......... மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க்க .......... தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க்க........... பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க்க......... போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க்க.........” « அண்ணனின் துயரச்செய்தி கேட்டு அதிர்ந்து போயுள்ளோம். உங்களை தேற்றுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஒரு ஆளுமையை இழந்துள்ளோம். அண்ணன் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். எங்கள் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன். »

Write Tribute