1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கிருஷ்ணபிள்ளை சின்னராஜா
முன்னாள் இ.போ.ச உத்தியோகத்தர்
வயது 73
அமரர் கிருஷ்ணபிள்ளை சின்னராஜா
1947 -
2021
ஆவரங்கால், Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Bremerhaven, சுவிஸ் Fribourg ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை சின்னராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டும் பறந்தோடிப் போனதோ- நாமிங்கு
உங்கள் உருவத்தைக்
காணாது அழுகின்றோம்!
உங்கள் நினைவு எழும் பொதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
தெய்வமே உதிரத்தை உரமாக்கி
மெழுகு போல் உடம்பினை உருக்கி
கல்வி வளம் பெருக வைத்து
வாழ்க்கை தன்னை தேடித்தந்து சென்றீரோ?
வாழ வழி அமைத்த உங்களை
மறக்க முடியமா என்றும் உம் நினைவலைகளை
நெஞ்சம் மறப்பதில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
We miss you so much, Thatha. You remain in our prayers always. You will never be forgotten. We love you!