யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Bremerhaven, சுவிஸ் Fribourg ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை சின்னராஜா அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாஷினி(கனடா), பிரதீபன்(கனடா), காலஞ்சென்ற வசந்தீபன், பிரகாஷினி(Doctor- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வைரமுத்து(இலங்கை), அன்னம்மா(இலங்கை), பூமலர்(இலங்கை), தங்கராஜா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
செல்வகுமார்(கனடா), கஜிர்தா(கனடா), பாபுராஜ்(Doctor- இந்தியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்
காலஞ்சென்ற முத்தம்மா(இலங்கை), கனகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கிருஷ்ணலீலா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜனவி(கனடா), நவீனா, அனிருத்(இந்தியா) அகிம்ஷா, ஆருஷன், அகிஷன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry for your loss. Sending my deep condolences to your family.