

-
29 DEC 1947 - 24 MAY 2021 (73 வயது)
-
பிறந்த இடம் : ஆவரங்கால், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : Bremerhaven, Germany Fribourg, Switzerland Chennai, India
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Bremerhaven, சுவிஸ் Fribourg ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது இந்தியா தமிழ்நாடு சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணபிள்ளை சின்னராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
அணையாத சுடராக
எமைக் காத்த அப்பாவே!
இன்னும் ஆறவில்லை எங்கள்
துயரம்
எங்கே மறைந்தீர்கள்...?
உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்-
ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!
கனிவான புன்சிரிப்புடன்
பாசம் கொண்டாடி மகிழும்
உங்கள் திருமுகம் காணத் துடிக்கின்றோம்!
உங்கள் ஆசைகளை
நாங்கள் நிறைவேற்ற!
எங்களைத் தெய்வமாக
வழிநடத்தி
ஆசி செய்யுங்கள்...!
எத்தனை காலமானாலும்
எங்கள்
இதயம் உள்ளவரை
உங்கள்
நினைவோடு நாமிருப்போம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்....
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
ஆவரங்கால், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

Sorry for your loss. Sending my deep condolences to your family.