அன்னை மடியில் 12 AUG 1938
ஆண்டவன் அடியில் 21 NOV 2021
திருமதி கமலேஸ்வரி நாகராசா 1938 - 2021 புளியந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அருந்ததி , பிள்ளைகள் குடும்பம். 24 NOV 2021 United Kingdom

கமலேஸ் மச்சாளை இழந்து துடிக்கும் நரேஷ் குடும்பம், , கோணேஷ் குடும்பம் மற்றும் . அனைத்து உறவினர்க்கும் எமது குடும்ப சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் !!! மாமியின் ஆத்மா சாந்தி அபைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்நி! சாந்தி! சாந்தி! அருந்ததி, பிள்ளைகள் குடும்பம்.