2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலேஸ்வரி நாகராசா
வயது 83
Tribute
22
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு நாரகென்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி நாகராசா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக
கூடிநாம் வாழ்வதைக்கண்ட
காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ
எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து
சத்துள்ள
உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு
சென்றது
எங்கே அம்மா!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
I do remember both Nagarasa Uncle and Aunty. One of wonderful people I ever met in my life. I was saddened to hear that both of you no longer with us. My thoughts are with you and your family.