Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 12 AUG 1938
ஆண்டவன் அடியில் 21 NOV 2021
அமரர் கமலேஸ்வரி நாகராசா 1938 - 2021 புளியந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு நாரகென்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலேஸ்வரி நாகராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 09:12:2022 

பண்பின் உறைவிடமாய்
பாசத்தின் திருவுருவாய்
மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும்
என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

எங்கள் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 22 Nov, 2021
நன்றி நவிலல் Mon, 20 Dec, 2021