Heartfelt condolences to Jeganathan and her sisters family
Gone yet not forgotten, although we are apart, your memory lives within me, forever in my heart. Rest in price.
உங்களின் இறப்பை எண்ணி மனம் வாடுகின்றது Aunty. Aunty என நாங்கள் உங்களை அழைத்தாலும் அம்மாவைப் போன்று சிரித்த முகத்துடன் கனிவாக உரையாடும் தங்களது அன்பு முகம் இன்னமும் கண் முன்னால் நிற்கின்றது. கணவரை...
அலை பேசி அதிர்வில் வந்த அநியாய செய்தி கேட்டு அதிர்ந்தது எங்கள் இதயம் உதிர்ந்தன கண்ணீர் துளிகள் பாசத்தால் பாத்தி கட்டி காலை ஓரு வேளை மாலை ஒரு வேளை வந்து அரவணைத்து அறிவு ஊட்டிய எம் அப்பாவின் தங்கையே...
அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரவி, உஷா மற்றும் சகல குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்ரோம். திருமதி பத்மாவதி செல்லையா குடும்பம்
எமது அன்புக்குரிய «teacher» இன் குடும்பத்தாருடன் இணைந்து, ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்வதோடு, அன்னாரது ஆத்மா சாந்தி பெற பிரார்த்தனை செய்கின்றோம்! சாந்தி! சாந்தி ! சாந்தி! ☀️??? சோதிநாதன் &...
உறவாடல், உயிர்ப்பாயிருதல் உறவுகளைக் கவனித்தல் இவை தான் இந்திராணி என்ற பெயரின் உண்மை அர்த்தம். வாசிப்பதில், கருத்துப் பகிர்வதில், உலக விடயங்களை உலவுவதில் வல்லவர். ரீச்சர் என்றும், ரீச்சர் அன்ரி...
Heartfelt condolences to Jeganathan and her sisters family