Clicky

பிறப்பு 19 APR 1946
இறப்பு 05 SEP 2019
அமரர் இந்திராதேவி நாகராஜா (இந்திரா ரீச்சர்)
நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியை
வயது 73
அமரர் இந்திராதேவி நாகராஜா 1946 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

க. உதயராஜ்( பிரித்தானியா) 08 SEP 2019 United Kingdom

உங்களின் இறப்பை எண்ணி மனம் வாடுகின்றது Aunty. Aunty என நாங்கள் உங்களை அழைத்தாலும் அம்மாவைப் போன்று சிரித்த முகத்துடன் கனிவாக உரையாடும் தங்களது அன்பு முகம் இன்னமும் கண் முன்னால் நிற்கின்றது. கணவரை இழந்தும் உங்களது குழந்தைகளுக்கான கடமைகளை தனி ஆளாக நின்று சிறப்பாக நிறைவேற்றிய ஆற்றல் மிகுந்த உன்னதமான பெண்மணி நீங்கள். சென்று வாருங்கள் அம்மா.உங்களின் ஞாபகங்கள் என்றென்றும் எங்களிடையே இழையோடும். உங்களின் ஆத்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.உங்களின் பிரிவால் வாடும் என் அன்பு நண்பன் சசி மற்றும் குடும்பத்தவர் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.