Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1946
இறப்பு 05 SEP 2019
அமரர் இந்திராதேவி நாகராஜா (இந்திரா ரீச்சர்)
நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியை
வயது 73
அமரர் இந்திராதேவி நாகராஜா 1946 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் டாக்டர் சுப்ரமணியம் வீதியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி நாகராஜா அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்(சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை ஸ்தாபகரும் அதிபரும்) கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஹரிகரன்(கனடா), சசிகரன்(இலங்கை), சசிரேகா(லண்டன்), சசிதரன்(கனடா), தர்ஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன், ஸ்ரீசெல்வநாதன் மற்றும் இராஜநாதன், சபாநாதன், காலஞ்சென்ற யோகநாதன் மற்றும் ஜெகநாதன், வனிதாமணி(உஷா), இரவீந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரமணா, விஜயகௌரி, பரீஸ்குமார், சாஜினி, ரிஷிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி மற்றும் சரஸ்வதி, செல்வராணி, சரோஜாதேவி, கமலாசினி, சாந்தகுமாரி, ஞானதேவி, சாந்தி நாதன், கருணா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவேத், மைத்ரி, ரோஹித், கலைக்கோதை, சுடர்நிலா, கிரிஷான், கிரிஷிகா, சாய்அபின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 04 Oct, 2019