Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 APR 1946
இறப்பு 05 SEP 2019
அமரர் இந்திராதேவி நாகராஜா (இந்திரா ரீச்சர்)
நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியை
வயது 73
அமரர் இந்திராதேவி நாகராஜா 1946 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுன்னாகம் பழைய பொலிஸ் நிலையத்தடியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் டாக்டர் சுப்ரமணியம் வீதியை வதிவிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இந்திராதேவி நாகராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உங்களைப் பார்ப்பது இனி எக்காலம்?

காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உங்கள்
கோலமுகமும் உதட்டோரப்
புன்னகையும் என்றும் மாறாது!

தெய்வத்துள் நீங்கள் நிறைந்து
 விட்டாலும் வையத்துள் வாழும்
நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
 அன்பின் திருவுருவாய் எமது
வழிகாட்டியாய் எமது இதயங்களில்
அணையாத சுடராய் என்றும்
 இருப்பீர்கள் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 06 Sep, 2019
நன்றி நவிலல் Fri, 04 Oct, 2019