Clicky

பிறப்பு 19 APR 1946
இறப்பு 05 SEP 2019
அமரர் இந்திராதேவி நாகராஜா (இந்திரா ரீச்சர்)
நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியை
வயது 73
அமரர் இந்திராதேவி நாகராஜா 1946 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

France 07 SEP 2019 France

அலை பேசி அதிர்வில் வந்த அநியாய செய்தி கேட்டு அதிர்ந்தது எங்கள் இதயம் உதிர்ந்தன கண்ணீர் துளிகள் பாசத்தால் பாத்தி கட்டி காலை ஓரு வேளை மாலை ஒரு வேளை வந்து அரவணைத்து அறிவு ஊட்டிய எம் அப்பாவின் தங்கையே அன்னையின் உருவே அன்பு மாமியே நிழலாக வருகிறதே நிஜமான ஞாபகங்கள். நாங்கள் கேட்கிறோம் நியாயமான கேள்வியை காலன் அவன் கொடியவனா.? கண்ணியம் அற்றவனா ? அப்பாவைப் பறித்தான் அனாதை ஆக்கினான் எங்களை. அன்பான மாமியையும் பறித்துவிட்டான். காலனின் கணக்கினில் தப்பு உண்டு என்று கடவுளுக்குக் கூடவா தெரியாது? ஐயகோ. ..........ஐயகோ. ........ வார்த்தைகள் தடுமாறுதே. .. வரிகளும் எழுத வருகிதில்லையே... வலிகளை மொழியாக்கி எழுதவோ விழிகளும் நீரினால் மறைகின்றதே நினைத்துப் பார்த்ததில் நிழலாக உறவினரிடமும் நிஜத்தில் விண்ணுலகமும் இருந்து விட்டு மீண்டும் ஒரு முறை மலர்வீர்கள் குழந்தையாக. பெரியண்ணன் பிள்ளைகள் ( சிவசோதிநாதன் ) சாந்தா , சூரியா , விக்கோ , சுசி , விஜி.