Clicky

பிறப்பு 19 APR 1946
இறப்பு 05 SEP 2019
அமரர் இந்திராதேவி நாகராஜா (இந்திரா ரீச்சர்)
நாகேஸ்வரி பாலர் பாடசாலை ஆசிரியை
வயது 73
அமரர் இந்திராதேவி நாகராஜா 1946 - 2019 சுன்னாகம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Suresh Tharma, Canada 07 SEP 2019 Canada

உறவாடல், உயிர்ப்பாயிருதல் உறவுகளைக் கவனித்தல் இவை தான் இந்திராணி என்ற பெயரின் உண்மை அர்த்தம். வாசிப்பதில், கருத்துப் பகிர்வதில், உலக விடயங்களை உலவுவதில் வல்லவர். ரீச்சர் என்றும், ரீச்சர் அன்ரி என்றும் வாழும் போதிலே வரலாறு படைத்தவர். நானுட்பட பலருக்குமே இரண்டாம் தாய்! தேசியத் தேடலிலும் தன்னை உயிர்ப்போடு இருத்தி பலருக்கும் தாயான அன்பைப் பகிர்ந்தவர். சிரிப்பைத் தவிர யாதுமேயறியா, உண்மை தவிர வேறேதுமற்ற உறவாடலுக்குரிய இவர்தம் ஆத்மா நிச்சயமாகச் சாந்தியடையும்.