Clicky

அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்
இறப்பு - 03 SEP 2020
அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் 2020 பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மல்லிகா 04 SEP 2020 Switzerland

உறவு முறையில் நீ மகனாக இருப்பினும் ஒரு தோழன் போல் தான் இருந்தான். நீ இருக்கும் இடத்தில் குதூகலம் புகுந்து விடும். எங்கள் உறவினர் அனைவருக்கும் உன்னை ரொம்ப பிடிக்கும். நீ கோபமாக பேசிப் பார்த்தது இல்லை. நீ இருக்கும் இடத்தில் சிரிப்பலை தெறிக்கும். எப்படி பட்ட கஷ்டமான சூழ்நிலைலும் சிரிப்பை வரவழைத்து விடுவான். எதையும் சாதாரணமாக ஏற்றுக் கொண்ட அற்புதமான மனிதன். இறப்பைக் கூட சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவன். இல்லையடா இன்று நீ ! "இல்லை " என்பதை இல்லையாக்க முடியாதே இம்மையில் இவ்விஷயத்தில். இருக்கும் வரைக்கும் இருக்கும் நினைவலைகள் நான் இருக்கும் வரைக்கும் உன் நினைவுகள் இருக்கும்.