Clicky

அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்
இறப்பு - 03 SEP 2020
அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் 2020 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்...!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! நீ எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறாய்...! எங்கும் போகவில்லை நீ எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்...!!
Write Tribute