கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், கச்சார்வெளி, புளியங்குளம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Whitchurch-Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம் அவர்கள் 03-09-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லையா, செல்வராணி தம்பதிகள், வீரகத்தி பூரணம் தம்பதிகளின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், மங்கையற்கரசி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும் ஜெயரூபன், சந்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,
சபீதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மலர்விழி(மாலதி), ஜெயமாலினி(மாலினி- பிரான்ஸ்), ஜெயதீபன்(தீபன்- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீஷ்கந்தராஜா(சிறி), விஜயரூபன்(விஜயன்- பிரான்ஸ்), சதாலட்சுமி(சதா), வினோத் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கஜீதன், ரேணுஜன், ஜிலக்ஷி, சரண், சகீரன், சாரகி ஆகியோரின் பாசமிகு தாய் மாமனாரும்,
தீக்ஷா, தக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.