Clicky

அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ்
இறப்பு - 03 SEP 2020
அமரர் ஹரிக்கிருஷ்ணா தனபாலசிங்கம், அமரர் நிரஞ்சன் அசோக் பிரான்சிஸ் மரியதாஸ் 2020 பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Harikrishna Thanabalasingam, Late Niranjan Asok Francis Mariyadas
2020

தாங்க தாங்க வேதனைகள் காலம் தருகிறது மண்ணில் விழுந்த நீ இன்று விண்ணில் பறக்க கூடும்... தேம்பும் மனதை.... தாங்க மடியுமில்லை சாய்ந்து கொள்ள தோளுமில்லை காலம் கடந்து போகும் உந்தன் காயம் பழகி போகும் பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயங்கள் தாங்காது விழிகள் தூங்காது ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத இழப்புகளிலும் துயரத்திலும் விதிமேல் பழிபோட்டு மனதை தேற்றிக்கொண்டு மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை 🥺 கண்களில் மிதந்த அழகிய காட்சியெல்லாம் சில நேரங்களில் தூசியாகி கண்ணீரை தருகிறது. தொட்டுச்செல்லும் நினைவுகளைதான் விடாமல் துரத்துகின்றது மனதை!!!!!

Write Tribute