Clicky

பிறப்பு 30 APR 1946
இறப்பு 17 OCT 2020
அமரர் தேவநாயகம் ஜோசபின் (தவம்)
வயது 74
அமரர் தேவநாயகம் ஜோசபின் 1946 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கிருசாசெந்தில் 19 OCT 2020 Canada

தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும் கொண்டுருப்பீர்கள். அன்ரி நீங்கள் இல்லை என்பதைநினைக்கயில் தாங்கொணாதுயரமாக உள்ளது. உங்கள் ஆத்ம இழுப்பாற்றிக்காக கடவுளை மண்றாடுகிறேன்.