Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 30 APR 1946
இறப்பு 17 OCT 2020
அமரர் தேவநாயகம் ஜோசபின் (தவம்)
வயது 74
அமரர் தேவநாயகம் ஜோசபின் 1946 - 2020 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

ஆண்டவரே நீர் தேர்தெடுத்த மக்களின்
நல்வாழ்வை நான் காணும்படி செய்யும்
(தி.பா 106:5)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும், யாழ்ப்பாணம் அச்சுக்கூட வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர் தேவநாயகம் ஜோசபின் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

பத்து மாசம் சுமந்தேம்மை
 பாசத்தால் நனைத்தவளே,
பாலைவனம் போலுள்ளம்
பசுமையின்றித் துடிக்கிறதே!
நான்கு ஆண்டுகள் கடந்தாலும்,
நினைவுகள் நீங்காதே, உன் அன்பு சுவாசமாக
 இதயத்தில் இன்றும் மணக்கின்றதே.

நான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும்
நம்மை விட்டு அகலாது உங்கள் நினைவு

நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து போகின்றோம் அம்மா
காணும் காட்சிகளில்
கண் முன்னே நிற்கின்றீர்

முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமும் தொலைத்து நிற்கின்றோம்

உங்கள் அன்பு முகம்- இனி
எப்போ காண்போம் அம்மா?

நாங்கள் உம்மை
மறந்தால்
தானே நினைப்பதற்கு
நினைவே என்றும் நீங்கள் தான் அம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கும் கணவர்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள் மற்றும் குடும்பத்தினர்..!

வீட்டு முகவரி

இல.4A, அச்சுக்கூட வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்: போல் தேவநாயகம்(கணவர்), பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices