அமரர் தேவநாயகம் ஜோசபின்
(தவம்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Devanayagam Josephine
1946 -
2020
அன்பும் நினைவுகளும் நிரம்பிய அஞ்சலி 🕊️ இன்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் உங்கள் இனிய முகம், மென்மையான குரல், அன்பால் நிரம்பிய இதயம் — இன்னும் நம்முள் உயிருடன் வாழ்கின்றது. நீங்கள் விட்டுச் சென்ற அன்பின் நிழல், ஒவ்வொரு நாளும் எங்களை அரவணைக்கின்றது. உங்கள் சிரிப்பு ஒரு நினைவாக அல்ல, ஒரு ஆசீர்வாதமாகவே நம்மைச் சூழ்கின்றது. உங்கள் ஆன்மா இறைவனடியில்சாந்தியடைந்து, இன்னும் எங்கள் வாழ்க்கையை வெளிச்சமாக்கட்டும்.
Write Tribute
தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும்...