அமரர் தேவநாயகம் ஜோசபின்
(தவம்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தேவநாயகம் அண்ணன் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவவின் ஆத்மாவின் அமைதிக்காக இறைவனிடம் வேண்டுகிறோம்
Write Tribute
தவம் அன்ரி உங்கள் பிரிவை நம்பமுடியாமல் உள்ளது. என் சிறுபராயத்தில் இருந்து எனது எல்லாநிகழ்விலும் நீங்கள்தான் ஆசிர்வதிப்பிர்கள். உங்கள் நலனைவிடவும் உறவுகளின் நலனில் மிகவும் அக்கறையும் கரிசனையும்...