அமரர் தேவநாயகம் ஜோசபின்
(தவம்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Devanayagam Josephine
1946 -
2020
என் கண்ணீரையும் செபங்களையும் அன்புக் காணிக்கையாக்குகின்றேன். சகோதரிக்கு நிலைவாழ்வும் அன்புச்சகோதரன் தேவனாயகத்திற்கும் பிள்ளைகட்கும் ஆறுதலும் வழங்க திருக்குடும்பத்தை வேண்டுகிறேன். அன்புச்சகோதரி றெஜினா இராமலிங்கம்
Write Tribute