11ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
52
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 28-10-2025
நாடியே வந்தோம்
நலமறியவென்று ஆனால்
நாடியொடிங்கிப் போனோம்
உன் நிலை கண்டு
உன் சிரித்த வதன மெங்கே
நேர் கொண்ட பார்வை எங்கே
நெறி தவறா நேர்மை எங்கே
விதியன் செயலிதுவோ
ஆண்டவனின் அழைப்பிதுவோ
பொல்லாத காலனவன்
உன்னை கவர்ந்து- சென்றதேனோ
நினைத்த காரியம் நடவாத போது
நினையாத காரியம் நடந்தது ஏனோ
உன் இழப்பு எம்மை துவழ செய்துவிட்டது
11 வருடங்களாகியும் உன் பிரிவை
எங்களால் மறக்க முடியவில்லை
உன் நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்..!
தகவல்:
திருலோகசிங்கம் நிமலினி(லெப்பை)
தொடர்புகளுக்கு
திருலோகசிங்கம் - தந்தை
- Mobile : +33624185124