10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-11-2024
எங்கு சென்றாய்
எமைவிட்டு எங்கு சென்றாய்
உயிராய் உனை நாம் நேசித்தோம்
உயிரிலும் மேலாய் எமை நீ நேசித்தாய்
உனை பிரிந்து ஆண்டுகள்
உருண்டோடின பத்துக்கள்
ஆயினும்
உன் நினைவலைகள்
எம் இரு விழிகளிலும்
ஊற்றாக ஓடும் கடலைகள்
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
ஐம்புலனும் இற்றைவரை
உம்பிரிவை ஏற்கவில்லை…
ஒப்பற்ற உறவெனவே
உலாவிய என் ஆசை மகனே
ஓலங்கள்
அடங்கவில்லை உமை நினைக்கையில்
ஒளடதமாய் நெஞ்சுக்குள்
நீரே வரனும் மீண்டும் மகனே!
தகவல்:
திருலோகசிங்கம் நிமலினி(லெப்பை)
தொடர்புகளுக்கு
திருலோகசிங்கம் - தந்தை
- Contact Request Details