7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
52
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:- 11-11-2021
விழிகளெல்லாம் நீர் சொரிய
விரைந்து சென்ற எம்முயிரே
அழியாது உன் நினைவுகள்
அகந்தனிலே என்றும் நீ வாழ்வாய்
பதின்நான்கு ஆண்டுகள் ஒட்டி உறவாடிய
எங்கள் பாலகனே ஆகாஸ்
இன்றுடன் ஏழு ஆண்டுகள் ஆனதையா எமை பிரிந்து
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எப்போதும்
உனை மறவோம் ஆருயிர் செல்வனே
என்றென்றும் உன் வரவுக்காக காத்திருக்கும்
ஆருயிர் அப்பா, அம்மா, அக்காமார், தம்பி, குட்டி மருமகன்
தகவல்:
திருலோகசிங்கம் நிமலினி(லெப்பை)
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - உறவினர்
- Contact Request Details