9ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
08 JUL 2000
இறப்பு
30 OCT 2014
Tribute
52
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-11-2023
ஆதி அந்தமில்லாக் காலவெள்ளம்
பாதிவழி உன்னை கூட்டிச்சென்றதேனோ!!
கண்களை இமை காப்பது போல நாம்
காத்து வந்த எம் செல்ல மகனே!
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
தாய் தவிக்கிறாள்
உடன் பிறந்தோர் துடிக்கிறோம்!
நீ மீண்டும் உதிர்த்து வருவாயென
உன் உடன் பிறப்புக்கள் ஏங்குகிறோம்!
தேடியும் கிடைக்காத செல்வமடா- நீ
பிரிவின் பின்னரும் - இன்னும் எங்கள் கண்களில்
இருந்துகொண்டு தான் இருக்கிறாய்
வடிந்தோடும் கண்ணீராக அல்ல - எங்கள்
கண்களை கலங்கவைக்கும் கண்மணியாய்...!!!
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
திருலோகசிங்கம் நிமலினி(லெப்பை)
தொடர்புகளுக்கு
திருலோகசிங்கம் - தந்தை
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பிரான்ஸ், France பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
4ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 11 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 29 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 21 Oct, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 05 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 28 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 29 Oct, 2024
Request Contact ( )

அமரர் ஆகாஸ் திருலோகசிங்கம்
2000 -
2014
பிரான்ஸ், France