8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
52
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
பிரான்ஸ் Drancy ஐப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஆகாஸ் திருலோகசிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 31-10-2022
சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செல்கதிர் சுடரே
எட்டு ஆண்டுகள் கடந்த பின்பும்
ஓயவில்லை நினைவலைகள்....
பால் வடியும் வதனம் அது
பட்டென போனது
படைத்தவனுக்கு புரியும் அது வந்து
நொடிப் பொழுதில் ஆனால்
நாம் நினைக்கவில்லை
வரமிருந்து கேட்டாலும்
வாழ்க்கையிலே உன்னைப்போல்
தரமான மகன் ஒன்று
தரணியிலே யார் பெறுவார்?
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
உன் பிரிவால் துயருறும்
அம்மா, அப்பா,
அக்காமார் - (ஆஷா, மதுஷா)
தம்பி- அஸ்வின், மற்றும் உற்றார், உறவினர்
தகவல்:
திருலோகசிங்கம் நிமலினி(லெப்பை)
தொடர்புகளுக்கு
திருலோகசிங்கம் - தந்தை
- Contact Request Details