Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 AUG 1982
விண்ணில் 08 SEP 2016
அமரர் விஜித்தா பவளராஜா
வயது 34
அமரர் விஜித்தா பவளராஜா 1982 - 2016 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

உம்மை இழந்து ஆண்டு எட்டு ஆனாலும்
 உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
 மறையவில்லை..!

நேற்று போல் இருக்கிறது
 உன் நெஞ்சகலா அந்நினைவு!
 நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
 நினைக்கையிலே
 ஏன் என்னை மறந்தாய்!

நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
 நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...

இன்றோடு எட்டாண்டுகள் கழிந்தாலும்
 உங்கள் நினைவுகளுடன் மறக்க
முடியாமல் மனதில் நிறுத்தி வாழ்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: கணவர் மற்றும் பிள்ளைகள்

Photos