Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 23 AUG 1982
விண்ணில் 08 SEP 2016
அமரர் விஜித்தா பவளராஜா
வயது 34
அமரர் விஜித்தா பவளராஜா 1982 - 2016 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

தரணியில் பவனி வந்த உன்னை
காலனவன் கவர்ந்து சென்று
 ஏழு ஆண்டுகள் ஆனதம்மா...

ஆண்டு பல ஆனபோதும்
 உனையிழந்த தவிப்பதனில் ஏங்கி வாடுகின்றோம்...
 நீ வாழ்ந்து முடிக்கும் முன்
எமைவிட்டு வாழாது மறைந்ததேனோ?

ஆண்டுகள் நூறாயினும்
 எம் நினைவுகளும் வலிகளும் ஆறாதம்மா!
 உன் மலர்ந்த முகம் இனி எப்போது காண்போம்....
 ஆசைகளையும் கனவுகளையும் உன்னுள் அடக்கி
எம்மை பெரிதுவக்க வைத்தாய்
தினம் வந்து வாட்டும் உன் நினைவால்
 நிலை குலைந்து நிற்கின்றோம்
 கண் மறைந்த போதும்
 நீ எம் கண்முன்னே நிற்கின்றாய்!

நாம் மீளாத்துயரோடு உன்
நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்...

உந்தன் ஆத்மா
சாந்தியடையப் பிராத்திக்கின்றோம்...

தகவல்: கணவர் மற்றும் பிள்ளைகள்

Photos