3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sens ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த விஜித்தா பவளராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு மூன்றென்று ஆயாச்சு
எம் ஈரவிழிகள் காயவில்லை
நினைவு அது நீங்க வில்லை
அன்பான அன்னையாய்
அறிவான துணைவியாய்
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே !!!!
முத்தான உம் புன்சிரிப்பை
எப்படித்தான் மறப்போம்
பிள்ளைகளோடு என்னையும் தனியாக
தவிக்கவிட்டு பதில் ஏதும் சொல்லாமல்
பயணம் தான் சென்றனையோ !!!!
மாண்டு போக முடியாமல்
மெளனமாக அழுகின்றோம்
தீண்டும் இன்பம் தரமாட்டாயோ- என
தினம் தினம் தவித்தபடி.....
நினைவில் எம்முடனும் நிஜத்தில்
இறைவனிடமும் கலந்திட்ட உன் ஆத்மா
சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
கணவர், பிள்ளைகள்