பிறப்பு 07 JUN 1948
இறப்பு 04 AUG 2019
அமரர் விஜயரூபி மகேந்திரன்
வயது 71
அமரர் விஜயரூபி மகேந்திரன் 1948 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பிள்ளைகள் பிள்ளைகள் என்று இரவும் பகலுமாக ஏங்கி அந்த ஜென்மங்களுக்காக,மெழுகு வர்த்தியைப்போல உன்னையே உருக்கி,இறுதியில் உன்னையே உருக்குலைத்து விட்ட என் செல்வமே உன் ஆத்மா சாந்தியடைய என்னால் ஆனதெல்லாம் செய்கின்றேன் விஜீ.
Write Tribute