7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரூபி மகேந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிரோடு கலந்த விஜி!
நீ
என்னை விட்டு பிரிந்து ஆண்டுகள்
ஏழு ஓடி மறைந்துவிட்டாலும் உன்
நினைவுகள் என் மனதை விட்டு ஒரு
நிமிடமும் நீங்காது.
அன்பான பேச்சும்
கள்ளம் கபடமற்ற உள்ளமும்
கனிவான எண்ணமும்கொண்ட நீ
எனக்கு கிடைத்தது நான் செய்த
பூர்வ புண்ணியம்.
உன் ஆத்மா சாந்தியடைய
இறவனைப் பிரார்த்திக்கின்றேன்.
தகவல்:
மகேந்திரன் (கணவர்)