2ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
16
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயரூபி மகேந்திரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான மனைவியாய்
அறிவான துணைவியாய்,
அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே !!!
முத்தான உன் புன்சிரிப்பை
எப்படித்தான் மறப்பேன்?
யாருமே இல்லாத
என்னை தன்னந்தனியே தவிக்கவிட்டு
பதில் ஏதும் சொல்லாமல்
பயணம்தான் செய்தாயோ!!!
மாண்டு போக முடியாமல்
மௌனமாய் அழுகின்றேன்
பாவை உந்தன் பாசத்தால்
வேசமின்றி வாழ்ந்தேனே உன்
அழகு முகம் காணாமல் தவிக்கிறேன்.
போகுமிடமெல்லாம் உன்
பூமுகத்தை தேடுகிறேன்
எங்குமே காணவில்லையே
என் கண்ணீர் மலர்களை
மட்டும்தான் உனக்கு
காணிக்கையாக்குகிறேன்......
தகவல்:
கணவர்