மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1948
இறப்பு 04 AUG 2019
அமரர் விஜயரூபி மகேந்திரன்
வயது 71
அமரர் விஜயரூபி மகேந்திரன் 1948 - 2019 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lugano வை வதிவிடமாகவும் கொண்ட விஜயரூபி மகேந்திரன் அவர்கள் 04-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சின்னராசு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகாமி(Kanna), ஸ்ரீராஜ்(Raju), கஸ்தூரி(Paapee) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வதனகுமாரன்(கனடா), நிருஷா(கனடா), கிறிஸ்ரோப்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவலோகநாதன்(கனடா), திரவியம்(கனடா), இன்பராணி(கனடா), சந்திரலீலா(பிரான்ஸ்), கலாநிதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

எலிசபெத், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், கந்தசாமி மற்றும் அன்ரனி, காலஞ்சென்ற கமலநாதன், பரஞ்சோதி, பத்மா, இந்திரன், பரமேஸ், சந்திரன், தேவி, மாலா, திலீபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிஷாரா, கபிலன், அரவிந், அஞ்ஜலி, காவியா, அஸ்வினி, ஆரணி, கம்பன், அவனீஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices