Clicky

மண்ணில் 29 APR 1934
விண்ணில் 18 OCT 2023
திருமதி உமாவதி முருகேசு (சிவக்கொளுந்து)
வயது 89
திருமதி உமாவதி முருகேசு 1934 - 2023 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Umavathy Murugesu
1934 - 2023

எங்கள் நண்பி மஞ்சுவின் மாமியாரும் யோகியின் அம்மாவுமாகிய திருமதி உமாவதி முருகேசு அவர்களின் பிரிவுத் துயரில் நாங்களும் இணைந்து கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வணங்கி நிற்கிறோம். ஓம் சாந்தி சாந்தி!

Write Tribute

Tributes